Also Watch
Read this
By: Web Team

பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் “ஆரோமலே” திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சாரங் தியாகு இயக்கி, மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
ஆரோமலே’ படத்தில் டி. ராஜேந்தர் பாடியுள்ள 'டண்டணக்கா லைப்' எனத்தொடங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.
இதையும் படியுங்கள் : “டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குநருக்கு BMW கார் பரிசு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved