Also Watch
Read this
By: Web Team

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் பெயரில் அபிநய சரஸ்வதி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழ்பெற்ற சரோஜா தேவி காலமான நிலையில், கன்னட திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய நடிகைகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved