Also Watch
Read this
By: Web Team

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : குபேரா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..