Also Watch
Read this
By: Web Team

அன்றாடம் நாம் சமூகத்தில் பார்க்கும் குற்றங்களை விட சைபர் குற்றங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அதனை கவனமுடன் கையாண்டு குற்றத்தை தடுக்க வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு சைபர் வகுப்புகள் (Cyber Period) நடத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.