news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தனுஷ் 55 திரைப்படத்தில் இணையும் சாய் பல்லவி
tv

Also Watch

tv

Read this

தனுஷ் 55 திரைப்படத்தில் இணையும் சாய் பல்லவி

சாய் பல்லவி

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55 ஆவது திரைப்படத்திலிருந்து பூஜா ஹெக்டே விலகிய நிலையில், சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திரைப்படத்தை தனுஷின் Wunderbar Films நிறுவனம் தயாரிப்பது உறுதியான நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
3 hrs 6 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau