Also Watch
Read this
By: Web Team

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படத்தின் 3வது பாடல் இன்று வெளியாக உள்ளது.
மும்பையில் நடைபெறும் விழாவில் வெளிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.