news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தில் அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தில் அறிமுகம்

‘டூரிஸ்ட் பேமிலி'

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Family man director hero

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 3 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved