Also Watch
Read this
By: Web Team

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 திரைப்படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ’லோகா சாப்டர் 2’ படம் தொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். அதில் டொவினோ தாமஸ் ''மைக்கேல்'' என்ற முக்கிய கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ''சார்லி'' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved