news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews சகல வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்..
tv

Also Watch

tv

Read this

சகல வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்..

இலங்கையில் ட்ரீம் லைன் நிறுவனம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
61

இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் எடுப்பதற்கான தயாரிப்பு வசதிகள் முதல் விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ , ஒலிக் கலவை என அனைத்தையுமே ஒரிடத்தில் பெறுவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவன தொடக்க விழாவில் இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்பட திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 5 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved