Also Watch
Read this
By: Web Team

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான அடங்காதே திரைப்படம், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரணவனன் தயாரித்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
இன்றைய அரசியலை விறுவிறுப்பாக பேசும் படத்தின் முக்கிய வேடத்தில் சரத்குமார், சுரபி, யோகி பாபு, தம்பி ராமையா, மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய படம் பல்வேறு சூழ்நிலைகளால் தடைப்பட்டு, தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved