news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "20 வருடங்களாக வேப்பங்குச்சியில் பல் துலக்குகிறேன்" "தனது கிராமத்தில் பல் துலக்கும் பிரஷுகள் கிடையாது"
tv

Also Watch

tv

Read this

"20 வருடங்களாக வேப்பங்குச்சியில் பல் துலக்குகிறேன்" "தனது கிராமத்தில் பல் துலக்கும் பிரஷுகள் கிடையாது"

வேப்பங்குச்சி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mizrapur

பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி, கடந்த 20 வருடங்களாக வேப்பங்குச்சி அல்லது கொய்யா மரக்குச்சியை பயன்படுத்தி மட்டுமே பல் துலக்குவதாக தெரிவித்துள்ளார்.
கேங்ஸ்டர் முதல் அன்பான தந்தை வரை பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பங்கஜ் திரிபாதி உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் 'மிர்சாபூர்: தி ஃபிலிம்' திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய பங்கஜ் திரிபாதி, தனியார் ஊடகத்துக்கு தனது குழந்தைகால பருவம் குறித்து பேசினார். அப்போது தனது சிறிய கிராமத்தில் கேக்குகள், பரிசுகள், பல் துலக்கும் பிரஷுகள் இல்லாத தனது ஆரம்ப ஆண்டுகளின் இதயப்பூர்வமான நினைவுகளை பங்கஜ் திரிபாதி பகிர்ந்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 14 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau