news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன்" முதல் பாகத்தில் நடித்தவர்களையே நடிக்க வைக்கிறேன் - பிரேம்
tv

Also Watch

tv

Read this

"96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன்" முதல் பாகத்தில் நடித்தவர்களையே நடிக்க வைக்கிறேன் - பிரேம்

96 இரண்டாம் பாகம்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
96 part 2

96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக கூறிய இயக்குநர் பிரேம்குமார், தான் எழுதிய கதைகளிலேயே இதுதான் மிகச் சிறந்த கதை என கூறினார். 96 முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி, திரிஷாவையே இரண்டாம் பாகத்தில் நடிக்க வைப்பதாகவும், அவர்கள் இல்லையெனில் படத்தை கைவிடவுள்ளதாகவும் இயக்குநர் பிரேம் குமார் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
21 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau