news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பசங்க திரைப்படத்தில் விஜய்சேதுபதியை நிராகரித்தேன்..
tv

Also Watch

tv

Read this

பசங்க திரைப்படத்தில் விஜய்சேதுபதியை நிராகரித்தேன்..

நேர்காணலில் இயக்குநர் தகவல்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

பசங்க திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விருப்பம் தெரிவித்த போது, அதனை தான் நிராகரித்ததாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி என்ற திரைப்படம் வரும் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் பாண்டிராஜ், விஜய் சேதுபதியுடனான தனது சந்திப்பு குறித்த நேர்காணலில் இதனை பகிர்ந்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

0
0 min agoshare
மதுரை செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved