Also Watch
Read this
By: Pari karthick

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அந்த படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதனிடையே, இட்லி கடை படத்தின் அறிவிப்பு போஸ்டரில் 'இன்பன் உதயநிதி வழங்கும்' என குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved