news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகும் என தகவல்

ஜனநாயகன் முதல் பாடல்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
JANANAYAGAN FIRST SINGLE

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கருதப்படுவதால், 'ஜனநாயகன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே முதல் பாடல் விஜய் குரலில் வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 54 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved