Also Watch
Read this
By: Web Team

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படத்தின் 'காளமாடன் கானம்' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved