news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தேசிய விருது வென்ற 4 வயது சிறுமி சிறுமி த்ரிஷா தோசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

தேசிய விருது வென்ற 4 வயது சிறுமி சிறுமி த்ரிஷா தோசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

கமல்ஹாசன் வாழ்த்து

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kamal wish treesha

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கிய 4 வயது சிறுமி த்ரிஷா தோசருக்கு வீடியோ கால் மூலம் நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தான் 6 வயதில்தான் முதல் விருதை வென்றதாகவும், அந்த சாதனையை முறியடித்ததற்காக Treesha Thosar-க்கு, மனம் நிறைந்த பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 59 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau