news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காந்தா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு லோகாவின் வரவேற்பையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
tv

Also Watch

tv

Read this

காந்தா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு லோகாவின் வரவேற்பையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

காந்தா தேதி ஒத்திவைப்பு

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kaantha

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள காந்தா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

துல்கர் சல்மானின் தயாரிப்பில் வெளியான லோகா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுடிருப்பதால் தேதி குறிப்பிடாமல் காந்தா வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகை சிம்ரன் போர் டி மோஷன் பிக்சர்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
6 hrs 0 min agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau