news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ”தக்லைப்” திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள்.. பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு உறுதி
tv

Also Watch

tv

Read this

”தக்லைப்” திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள்.. பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு உறுதி

பாதுகாப்பு வழங்கப்படும் - கர்நாடக அரசு

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-06-19T191912

தக்லைப் திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த கன்னட அமைப்புகள், தக்லைப் படத்தை வெளியிடும் திரையரங்குகள் தீயிட்டுக் கொளுத்தப்படும் என எச்சரித்தனர்.

இதனால் கர்நாடகாவில் படம் வெளியாகாத நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது அம்மாநில அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் படம் திரையிடும் தியேட்டர் மற்றும் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : AIFF அட்டவணையில் ISL தொடர் குறித்து குறிப்பில்லை..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
9 hrs 3 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau