news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் பட்டியல்
tv

Also Watch

tv

Read this

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் பட்டியல்

கூலி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coolie 3rd place

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியில் வெளியான 'சையாரா' திரைப்படம் முதலிடத்திலும், காந்தாரா திரைப்படம் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கூலி படத்தை தவிர வேறு தமிழ் திரைப்படங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
4 hrs 1 min agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved