Also Watch
Read this
By: Web Team

மதராஸி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்து வரும் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் STREET FIGHTER என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
2026ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் தால்சிம் என்ற கேரக்டரில் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved