news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ஓடிடியில் வெளியாகிறது "மகா அவதார் நரசிம்மா" இன்று நெட்பிளிக்ஸில் வெளியாவதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஓடிடியில் வெளியாகிறது "மகா அவதார் நரசிம்மா" இன்று நெட்பிளிக்ஸில் வெளியாவதாக அறிவிப்பு

"மகா அவதார் நரசிம்மா"

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Narasimma movie

நரசிம்ம அவதாரத்தை மையமாகக் கொண்டு திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற அனிமேஷன் திரைப்படம், இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : நட்டி நடிக்கும் "RIGHT" படத்தின் டிரெயிலர் வெளியீடு திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

8
36 mins agoshare
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved