Also Watch
Read this
By: Web Team

மஞ்சும்மல் பாய்ஸ் பட பண மோசடி வழக்கில் கூலிப்பட வில்லன் சௌபின் சாகிர் வெளிநாடு செல்ல எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தடை விதித்தது.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த சௌபின் ஷாஹிர் மற்றும் அவரது தந்தை பாபு சாஹிர் உள்ளிட்ட 3 பேர் பட தயாரிப்புக்காக 7 கோடி ரூபாய் பணம் பெற்று அதனை திருப்பி செலுத்தவில்லை என்று சிராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.