Also Watch
Read this
By: Web Team

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படையப்பா திரைப்படம், ரீ-ரிலீஸில் மட்டும் 17 கோடி ரூபாய் வசூலை கடந்து அசத்தி வருகிறது. தொடக்கம் முதலே ரசிகர்கள் திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ரஜினியின் 75 ஆவது பிறந்தநாளையொட்டி படையப்பா ரீ-ரிலீஸ் ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved