news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews படையப்பா பட ரீ-ரிலீசுக்கு கிடைத்த வரவேற்பு எதிரொலி
tv

Also Watch

tv

Read this

படையப்பா பட ரீ-ரிலீசுக்கு கிடைத்த வரவேற்பு எதிரொலி

மூன்று முகம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Moondru mugam

நடிகர் ரஜினிகாந்தின் மூன்று முகம் திரைப்படம், அடுத்த ஆண்டு ரீரிலீஸ் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரீரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படம் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததை அடுத்து, இப்படத்தையும் ரீரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரஜினியை மீண்டும் திரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
2 hrs 59 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved