news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள “புரோ கோட்” 'BRO CODE' படத்தின் புரோமோ வீடியோ வெளியானது
tv

Also Watch

tv

Read this

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள “புரோ கோட்” 'BRO CODE' படத்தின் புரோமோ வீடியோ வெளியானது

'BRO CODE'

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bro code

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள “புரோ கோட்” (( BRO CODE)) திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved