news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டம் ரன் படத்தின் இயக்குநர் லிங்குசாமி தகவல்
tv

Also Watch

tv

Read this

‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டம் ரன் படத்தின் இயக்குநர் லிங்குசாமி தகவல்

‘ரன்’ ரீ-ரிலீஸ்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Run movie re release

நடிகர் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘ரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

காதல் - ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளாவிலும் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரீ-ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 14 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved