Also Watch
Read this
By: Web Team

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரிசாமி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அக்டோபர் 1ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved