news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'பைசன்' திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியானது சீனிக்கல்லு பாடலை படக்குழு வெளியிட்டது
tv

Also Watch

tv

Read this

'பைசன்' திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியானது சீனிக்கல்லு பாடலை படக்குழு வெளியிட்டது

சீனிக்கல்லு

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bison 3rd single

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், அமீர், பசுபதி, அனுராக் அரோரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் யேசுதாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா பாடியுள்ள சீனிக்கல்லு, பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிக அதிக கனமழை கொட்ட போகுது - ரெட் அலர்ட் தந்த வானிலை

1
1 min agoshare
rain red alert








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau