news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜீனி’ திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஜீனி’ திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

‘ஜீனி’

87

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Geni movie

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
5 hrs 41 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau