Also Watch
Read this
By: Web Team

கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நகைச்சுவையாக வெளியான புரோமோ வீடியோவில், ஐஷ்வர்யா லட்சுமி , முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாஸ் ஆகியோர் மீண்டும் இணைய உள்ளதை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : பைசன் காளமாடன்' படத்தின் தீக்கொளுத்தி பாடல் வெளியீடு