Also Watch
Read this
By: Web Team

நடிகர் ஜீவாவின் 45-வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவுக்கு சரியான படங்கள் எதுவும் அமையாமல் உள்ளன. கடைசியாக, கடந்த 2024-ல் அவர் நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved