news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews தனுஷின் இட்லி கடை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு! டிரெய்லரை வரும் 20 ஆம் தேதி வெளியாகிறது
tv

Also Watch

tv

Read this

தனுஷின் இட்லி கடை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு! டிரெய்லரை வரும் 20 ஆம் தேதி வெளியாகிறது

இட்லி கடை டிரெய்லர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Idly kadai trailer

தனுஷின் இட்லி கடை படத்தின் டிரெய்லரை வரும் 20 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது.

இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். . அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 44 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved