news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஷால்-சுந்தர்.சி கூட்டணி புதிய படத்தில் இணைவது உறுதி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

விஷால்-சுந்தர்.சி கூட்டணி புதிய படத்தில் இணைவது உறுதி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்

விஷால்-சுந்தர்.சி கூட்டணி

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vishal sundar c

‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைவது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கும்
விஜய் ஆண்டனியே இசையமைக்கவுள்ளார். விஷால் மகுடன் படத்தினையும், சுந்தர் சி முக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகளையும் முடித்த பின் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்ற உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

5
51 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved