news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்பட டிரைலர் இன்று வெளியீடு
tv

Also Watch

tv

Read this

விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்பட டிரைலர் இன்று வெளியீடு

ஆர்யன்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vishnu vishal aryan

விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள ஆர்யன் திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
15 hrs 1 min agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau