news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10 ரூபாய் டாக்டர் உடல்நலக்குறைவால் காலமானார்!
tv

Also Watch

tv

Read this

10 ரூபாய் டாக்டர் உடல்நலக்குறைவால் காலமானார்!

10 ரூபாய் டாக்டர் உடல்நலக்குறைவால் காலமானார்!

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார்,

1929 ஆம் ஆண்டு பிறந்த ரத்தினம்பிள்ளை 1959ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பார்க்க தொடங்கினார்,

சிறிய காயம் முதல் பிரசவம் வரை ரூ.10 மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்த மனிதநேயம்,

ஆயிரக்கணக்கில் சுகப்பிரசவம் செய்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை, உடல்நலக் குறைவால் காலமானார்,

மக்களின் பேரன்பை பெற்ற மருத்துவர் ரத்தினம்பிள்ளை வயதுமூப்பு பிரச்சனை காரணமாக காலமானார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 37 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau