news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஸ்ரீபெரும்புதூரில் 129 சவரன் தங்க நகை கொள்ளை ரூ. 21 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளி கொள்ளை..!
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீபெரும்புதூரில் 129 சவரன் தங்க நகை கொள்ளை ரூ. 21 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளி கொள்ளை..!

ராகவேந்திரா நகர், காஞ்சிபுரம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Gold theft

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 129 சவரன் தங்க நகை, 21 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 31ம் தேதி ராகவேந்திரா நகரைச் சேர்ந்த சித்த மருத்துவ ஊழியர் முத்துப்பெருமாள் வீட்டில் இக்கொள்ளை சம்பவம் நடந்தது.

இதுதொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது செட்டிப்பேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக பைக்கில் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்து, சோதனை செய்ததில் அவர்களிடம் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் :  கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்... வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
40 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved