news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோடநாடு செல்லும் சாலையில் 2 கரடிகள் உலா... குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகள்
tv

Also Watch

tv

Read this

கோடநாடு செல்லும் சாலையில் 2 கரடிகள் உலா... குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகள்

நீலகிரி - கோத்தகிரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு செல்லும் சாலையில் இரண்டு பெரிய கரடிகள் சாவகாசமாக சென்ற வீடியோ காட்சி வெளியாகி அங்குள்ள குடியிருப்பு வாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவு தேடி குடியிருப்புக்குள் நுழையும் கரடிகள் சர்வ சாதாரணமாக வலம் செல்வது தொடர் கதையாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


இதையும் படியுங்கள் :ஜூலை 7-ஆம் தேதி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்.... மேளதாளங்கள் முழங்க தேவராட்டம், ஒயிலாட்டத்துடன் ஊர்வலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
3 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved