news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய தோட்ட பகுதிகளில் உலா வந்த 2 யானைகள்... யானை நடமாட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பீதி
tv

Also Watch

tv

Read this

விவசாய தோட்ட பகுதிகளில் உலா வந்த 2 யானைகள்... யானை நடமாட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பீதி

மல்லன்குழி, ஈரோடு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephants

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள், மல்லன்குழி கிராம விவசாய தோட்டங்களில் உலா வந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது யானைகள்,

உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்வதும் தொடர்கதை ஆகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 18 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau