news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர்
tv

Also Watch

tv

Read this

ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர்

தேனி - போடி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Gun

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியில் இரவில் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பொன்னுச்சாமி மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 18 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved