news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனத்தில் கிடந்த 2 சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் குண்டுகள்
tv

Also Watch

tv

Read this

வனத்தில் கிடந்த 2 சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் குண்டுகள்

வீரப்பூர் - திருச்சி

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Rocket launcher

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வனப்பகுதியில் 2 சிறிய ரக ராக்கெட் லான்ச்சர் குண்டுகள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீரப்பூர் வீரமலையில் ராணுவத்தினர் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வெடிக்காத 2 ராக்கெட் லான்ச்சர் குண்டுகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்கள் கண்டுபிடித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 27 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved