Also Watch
Read this
By: Web Team

விவசாயம் செழிக்க வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாவது பிரகாரத்தில் 2 ஆயிரத்து 7 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved