news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அழகர்கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 சீர்வரிசைகள்..
tv

Also Watch

tv

Read this

அழகர்கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 சீர்வரிசைகள்..

அலைமோதிய கூட்டம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் இருந்து 21 சீர்வரிசை பொருட்களுடன் அழகருடைய வஸ்திரம் மேளதாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டது.

கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் யானை வலம் வர, விருச்சிப் பூ மாலை, மஞ்சள், குங்குமம் மற்றும் மாங்கல்யம், அழகர்கோவில் தோசை, முறுக்கு, அப்பம் என 21 சீர்வரிசை பொருட்களை பணியாளர்கள் வாசல் வரை கொண்டு வந்தனர்.

பின்னர், சீர்வரிசை பொருட்கள் வாகனங்கள் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஆடி ஞாயிறு என்பதால் அழகர்கோவில் கூட்டம் அலைமோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 42 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau