news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குலசேகரன்பட்டினத்திலிருந்து செயற்கைகோள் ஏவப்படும் ஆண்டுக்கு 25 செயற்கைகோள்கள் ஏவப்படும்-நாராயணன்
tv

Also Watch

tv

Read this

குலசேகரன்பட்டினத்திலிருந்து செயற்கைகோள் ஏவப்படும் ஆண்டுக்கு 25 செயற்கைகோள்கள் ஏவப்படும்-நாராயணன்

குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT ISRO Pooja

தூத்துக்குடி மாவட்டம குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஆண்டுக்கு 25க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ராக்கேட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிக்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாராயணன், குலசேகரன்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என திட்டவட்டமாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 13 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved