news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு அறையில் இருந்த 25 சவரன் நகைகள் மாயம்
tv

Also Watch

tv

Read this

இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு அறையில் இருந்த 25 சவரன் நகைகள் மாயம்

சென்னை - கொடுங்கையூர்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai murder

சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அறையில் இருந்த 25 சவரன் நகை மாயமானதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த நித்யா என்ற இளம் பெண் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

]இந்தநிலையில், வீட்டில் பாலமுருகன் என்பவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பாலமுருகனை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 1 min agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved