news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது விபத்து தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது விபத்து தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்

வெள்ளாளன்குளம், நெல்லை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nellai well issue

நெல்லை மாவட்டம் வெள்ளாளன்குளத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். செல்லப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றினை ஆழப்படுத்தும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள லிப்டில் திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்ததில், 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதையும் படியுங்கள் : உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ரூ.1 லட்சம் செலவு ஒரு முகாமிற்கு ஒரு லட்சம் செலவு செய்வதா? - அதிமுக

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
8 hrs 53 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved