news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 4-ஆம் ஆண்டு பாலாறு பெருவிழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

4-ஆம் ஆண்டு பாலாறு பெருவிழா கோலாகலம்

ஆற்காடு, ராணிப்பேட்டை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Temple event

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றில் நடைபெற்ற 4-ஆம் ஆண்டு பாலாறு பெருவிழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீப ஆரத்தியை கண்டுகளித்தனர்.

முன்னதாக பாலாறு அம்மனுக்கு சிவ மேளதளங்கள் முழங்க தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலாற்று அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பந்தலூர் அருகே கிராமத்தில் உலா வந்த யானை

0
13 mins agoshare
பந்தலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved