Also Watch
Read this
By: Web Team

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் காவலர் குடியிருப்பில் இருந்து வீட்டை காலி செய்ததால் விசாரணையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படையில் பணியாற்றிய ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில்,
அதில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மூவரின் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்துவிட்டனர்.
இதனால் சம்மந்தப்பட்ட போலீசாரின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.