news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வயிற்று வலி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதி
tv

Also Watch

tv

Read this

சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வயிற்று வலி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதி

ஜெகலட்சுமிபுரம், திருவள்ளூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
School student stomac pain

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட ஐந்து மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கெஜலட்சுமிபுரம் தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு மட்டும் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர்களை தலைமை ஆசிரியர் மருத்துமனையில் அனுமதித்தார்.சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
7 hrs 11 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved