Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் போதை மாத்திரை கடத்தல் கும்பலை கைது செய்த போலீஸார், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக ரயிலில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved